கடைசியாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட மூலங்கள் :
  • பிரபாகர ஜாதி வெறியிஸம்!: துரை நரையன். (166)
  • உண்ணாவிரதத்தில் மக்டோனால்ட் சாப்பிடவில்லை என்பதை பரமேஸ்வரன் நீதிமன்றத்தில் நிரூபித்தார். (14)
  • சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன் (97)
  • ரிஎன்ஏ யின் வவுனியா நகரசபையின் தலைமை மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு - எட்டு நகரசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அறிக்கை (2)
  • திருகோணமலை மாவட்டமும் வட கிழக்கு மாகாண அரசும் - பே பரமானந்தம் (6)
  • mahinda-samarasinha.jpgமாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கமுடியாத நிலை காணப்படுகிறதென இடர்முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

    13வது திருத்தம் அமுல்படுத்தவேண்டும் என்பதில் இணக்கப்பாடு…

    shellgas.jpg12.5 கிலோ லாவ் கேஸ் சிலிண்டரின் விலை 100 ருபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் 12.5 கிலோ செல் கேஸ் சிலிண்டரின் விலை 53 ருபாவினால் குறைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த நுகர்வோர்…

    uthayan_logoயாழ்ப் பாணத்தில் வெளிவரும் உதயன் பத்திரிகைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பத்திரிகை இயங்க அனுமதிக்க போவதில்லை என தெரிவித்து அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு அச்சுறுத்தும் வகையில்…

    tna_mp-kanagarathnm.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணத்தை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கொழும்பு பிரதம நீதிவான் நிசாங்க கப்புஆராச்சி அனுமதி…

    images.jpgநாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மலையத்தில் அடை மழை பெய்த வருவதால்…

    30-nirupama-rao.jpgஇந்திய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ்.மேனன் ஜூலை 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அடுத்த வெளியுறவுத்துறை செயலாளராக நிரூபமா ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக…

    udaya_nanayakkara_brigediars.jpgஇது வரை 10000 அதிகமான விடுதலைப்புலிகள் படையினரிடம் சரணடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.  இன்று பாதுகாப்பு அமைச்சகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத்…

    asiangames.gifஆசிய அளவில் நடத்தப்படும் முதலாவது இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் சிங்கப்பூரில் திங்கட்கிழமை தொடங்கின.

    இரு வார காலம் நடைபெறவுள்ள இந்த விளையாட்டுப் போட்டிகளில் 42 நாடுகளில் இருந்து…

    keheliya-111.jpgநாட்டில் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் மக்களை அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு இட்டுச் செல்வதே அரசின் இன்றைய முக்கிய பணியாகும். அதை விடுத்து 13 ஆவது சட்ட…

    tr-van.jpgநாற்பதடி பள்ளத்திலுள்ள ரயில் தண்டவாளத்தில் வீழ்ந்த வான் ஒன்றை ரயிலும் மோதித் தள்ளிய சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை நண்பகல் அப்புத்தளையில் நடைபெற்றுள்ளது.

    இந்தச் சம்பவம் பற்றி மேலும்…

    வவுனியாவிலுள்ள முகாமொன்றிலிருந்து கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் கடந்த வாரம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ஊடகங்களில் நேற்று…

    topetro1111.pngகப்பலை மூழ்கடிக்கும் பாரிய நீர்மூழ்கி வெடி குண்டுகள் இரண்டையும் அதனை ஏவும் கருவியொன்றையும்  இராணுவத்தின் 8 ஆவது அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.…

    keheliya-111.jpgயுத்தம் முடிவடைந்துள்ளபோதும் பலமான பாதுகாப்புப் படைகள் நாட்டுக்கு அவசியம் என்பதால் மேலும் 50 ஆயிரம் பேர் முப்படைகளுக்கும் பொலிஸ் சேவைக்கும் புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர் என தேசிய பாதுகாப்பு…

    இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிவாரணியாகத் தெரிவிக்கப்படும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தமானது “சட்டரீதியான ஏற்பாடு’ என்பதற்கு அப்பால் வேறு ஒன்றும் இல்லை என்று பெரியார் திராவிடர் கழகப்…

    lakshman_hulugalla_.jpgதேர்தல் பிரசாரங்களின்போது, இராணுவ வெற்றிகளைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் குலுகல்ல தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பில் அவர்…

    images.jpgஇரத்தின புரியின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக களுகங்கை உட்பட பல ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக மாவட்ட…

    petrica.jpgபெண் களுக்கான 400 மீற்றர் பிறீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் இத்தாலியின் பெட்ரிகா பெலிகிரினி புதிய உலக சாதனை பøடத்தார்.  இத்தாலியில் நடைபெற்றுவரும் மெடிடெரனின் போட்டியில் பெட்ரிகா…

    namal_rajapaksa_visit.jpg‘இளைஞர் களுக்கு நாளை’ அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ, வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்து புனர்வாழ்வளிக்கும் பயிற்சி நிலையத்தில் இருக்கும் சரணடைந்துள்ள புலி உறுப்பினர்களை நேரில்…

    President_and_the_Peopleஇலங்கைத் தமிழினத்தை இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக திணறடித்துக் கொண்டிருந்த கொடிய மிருகங்களான புலிகளை முற்றாக அடித்து நொருக்கியதற்காக நானும் ஒரு தமிழன் என்ற அடிப்படையில் தங்களுக்கு நன்றி…

    udaya_nanayakkara_brigediars.jpgவன்னியில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது பகுதிகளில் குடியேற்றப்பட்ட பின்னரும் அவர்களுடன் படையினர் தங்கியிருப்பர் என்று இராணுவப் பேச்சாளர்  பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.

    கிளிநொச்சியிலும்…

    keep looking »