நிவாரணக் கிராமங்களிலிருந்து மீள் குடியேற்றப்படும் மாணவர்களுக்கான முதல் பாடசாலை இன்று துணுக்காய் கல்வி வலயத்தில் வடமாகாண ஆளுனரினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
துணுக்காய் கல்வி வலயத்தில் ஆளுனரினால்…
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 5 Comments
நிவாரணக் கிராமங்களிலிருந்து மீள் குடியேற்றப்படும் மாணவர்களுக்கான முதல் பாடசாலை இன்று துணுக்காய் கல்வி வலயத்தில் வடமாகாண ஆளுனரினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
துணுக்காய் கல்வி வலயத்தில் ஆளுனரினால்…
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 30ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் இவர்கள் ஏ-9 வீதியூடாக 1658 பஸ்களில் பிறமாவட்டங்களுக்கு சென்றுள்ளனர்.…
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 1 Comment
அவுஸ்தி ரேலியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் இலங்கையர் விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்கென அவுஸ்திரேலிய உயர்மட்டக்குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
இந்தக் குழு, அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை…
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
மனித உரிமைகளுக்கான பிரான்ஸ் நாட்டு பிரதிநிதி பிரான்கொய்ஸ் ஸிமரே மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீனை நேற்று முன்தினம் அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார்.…
≡ Category: மலையகம், அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
மலையக வீடமைப்புத் திட்டத்திற்கென தமிழ்நாடு மாநில அரசு எழரைக் கோடி ரூபாவை (இலங்கை நாணயம்) வழங்க முடிவு செய்துள்ளது.
இந்த நிதி மூலம் மலையகத்தில் 500 வீடுகளை…
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
கிளிநொச்சி மாவட்டத்தில் முழுமையாக மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக அங்குள்ள அனைத்து அரச நிறுவனங்களையும் இயங்க வைப்பது மற்றும் அபிவிருத்தி பணி குறித்தும் ஆராயவென இன்று விசேட கூட்டமொன்று…
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
யாழ். மாவட்ட மக்கள் வங்கிகளில் கணக்கு வைத்திருந்தோரது பணம் பத்து ஆண்டுகளுக்கு மேல் உரிமை கோரப்படாது மத்திய வங்கியின் உடைமையாக்கப்பட்டிருப்பின் அதனை மீளப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென…
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 1 Comment
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 15ம் திகதி கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் நடைபெ றும். பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்ப மாகும் இந்த மாநாட்டிற்கு…
≡ Category: அழகி, புலம்பெயர் வாழ்வியல், கட்டுரைகள்/ஆய்வுகள் | ≅ 9 Comments
இப்பொழுது புயலுடன் பூகம்பமும் சுனாமியும் சேர்ந்து எமது ஈழத்து மக்களை நிர்க்கதியாக்கி விட்டு சென்று விட்டது. இதிலிருந்து எமது இனத்தை எப்படியும் நாம் காப்பாற்றியாக வேண்டும். முதலில்…