Archive for June 19th, 2017

மூன்று இடங்களில் இன்று தீ விபத்து!

ராஜங்கன, நாரங்கஸ்வெவ காட்டுப் பகுதியில் தீ பரவியதால், சுமார் 50 ஏக்கர் காடு … Read more….

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் 5 பேருக்கு உடனடி இடமாற்றம்!

பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் பரிந்துரைக்கமைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் 5 பேர் … Read more….

லண்டனில் பாதசாரிகள் மீது வான் ஒன்று மோதி ஒருவர் பலி, 8 பேர் காயம்!

லண்டனின் வடக்கு பகுதியில் இருக்கும் மசூதி ஒன்றிற்கு அருகில் பாதசாரிகள் மீது வான் … Read more….

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தின் போது 3 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தின் போது, இலங்கைத் தொழிலாளர் காங்கிஸின் … Read more….

கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் 4,303 பேர் இணைப்பு!

கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்ற புதிய மாணவர்கள், இம்மாதம் 20 ஆம் திகதி … Read more….

பொரளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் பொரளையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரிடமிருந்து … Read more….

பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் இன்னமும் கைது செய்யப்படவில்லை!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 650 இற்கும் அதிகமான … Read more….

வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்கு தமது ஆத­ரவைத் தெரிவித்த காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள்!

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் நேற்­று (18)­ மாலை வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்கு தமது ஆத­ரவை … Read more….

நாளை நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை (20) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, … Read more….

மட்டக்களப்பில் வீதி விபத்தில் ஒருவர் பலி, மற்றொருவர் காயம்!

மட்டக்களப்பு – ஆரையம்பதி மண்முனை வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், … Read more….