Archive for June 27th, 2017

இரு புதிய அமைச்சர்களை நியமிக்கும் விடயத்தில் சரியான நேரத்தில் முடிவெடுப்பேன் – விக்னேஸ்வரன்

வடக்கு மாகாணத்தின் இரு புதிய அமைச்சர்களை நியமிக்கும் விடயத்தில் சரியான நேரத்தில் முடிவெடுப்பேன் … Read more….

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களால் ஜனாதிபதி மாளிகை முற்றுகை!

படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி, முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களால் … Read more….

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் … Read more….

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

தபால் ஊழியர்கள் நேற்று (26) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியிலான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.… Read more….

அரசியல்வாதிகள் என்ன கூறினாலும் தமிழ் மக்கள் நல்லவர்கள் – வடக்கு ஆளுநர்

தமிழ் மக்களின் சமயம், கலாசாரம் மட்டுமன்றி சிங்கள மக்களின் சமயம் மற்றும் கலாசாரமும் … Read more….

அனு­ம­தி­யற்ற இடங்­களில் குப்­பை­களைக் கொட்­டிய 454 பேருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை!

பொலிஸ்  திணைக்­களம் மற்றும் இரா­ணு­வத்­தினர் ஒன்­றி­ணைந்து மேல் ­மா­கா­ணத்தில் கடந்த மூன்று தினங்­க­ளாக … Read more….

நாடு முழுவதிலும் நோயாளர் காவு வண்டி சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

நாடு முழுவதிலுமுள்ள அரச வைத்தியசாலைகளின் நோயாளர் காவு வண்டி சாரதிகள் இன்று (27) … Read more….

விசாரணைக் குழுவை அமைப்பதற்கான அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை – வடக்கு அமைச்சர்கள்

வடக்கில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஏனைய இரு அமைச்சர்கள் தொடர்பாகவும் விசாரிப்பதற்கு புதிய … Read more….

சைட்டம் தொடர்பான அறிக்கை இன்று அமைச்சரவையில்!

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான, அரசாங்கத்தின் அறிக்கை இன்று … Read more….

ரயில் நிலையங்களில் அசுத்தமான சுற்றுச் சூழலால் டெங்கு பரவுகின்ற நிலை – நிமல் சிறிபால டி சில்வா

நாட்டில் பெரும்பாலான ரயில் நிலையங்கள் அசுத்தமான நிலையில் இருப்பதாகவும், இவ்வாறான அசுத்தமான சுற்றுச் … Read more….