Archive for October 5th, 2017

தனிப்பட்ட விஜயமாக பிரதமர் ஜேர்மன் சென்றார்

தனிப்பட்ட விஜயமாக பிரதமர் ஜேர்மன் சென்றார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜேர்மன் சென்றுள்ளார்.

இன்று … Read more….

சம்­பந்தன் நாடா­ளு­மன்றில் தூங்­கிக்­கொண்­டி­ருக்­கிறார்! -மஹிந்தானந்த அளுத்­க­மகே

சம்­பந்தன் நாடா­ளு­மன்றில் தூங்­கிக்­கொண்­டி­ருக்­கிறார்! -மஹிந்தானந்த அளுத்­க­மகே

எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தனது பொறுப்­பினை உரிய முறையில் மேற்­கொள்ளத் தவ­றி­விட்டார். … Read more….

புதிய அணியை உருவாக்க வடமாகாண முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகல்

புதிய அணியை உருவாக்க வடமாகாண முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகல்

அடுத்த வருடம் நடைபெறவுள்ள மாகாணசபை, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தவிர்ந்த … Read more….

நிரந்தர அரச அதிபரை நியமிக்குமாறு கோரி மட்டுவில் ஆர்ப்பாட்டம்

நிரந்தர அரச அதிபரை நியமிக்குமாறு கோரி மட்டுவில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நிரந்தரமாக தமிழ் பிரதிநிதியையே அரசாங்க அதிபராக நியமிக்க வேண்டும் எனக்கோரி … Read more….

இடைக்கால அறிக்கை தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் நிலைப்பாடு அடுத்த வாரம்

இடைக்கால அறிக்கை தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் நிலைப்பாடு அடுத்த வாரம்

புதிய அரசியலமைப்பு தொடர்பான வழி நடத்தும் குழுவின் இடைக்கால வரைபு அறிக்கையின் யோசனைகளையும் … Read more….

குண்டும், பீரங்கியும் இல்லாத யுத்தம் நடந்து கொண்டிருக்கும் காலம் இது

குண்டும், பீரங்கியும் இல்லாத யுத்தம் நடந்து கொண்டிருக்கும் காலம் இது

இந்த கால கட்டம் இரத்தமும், குண்டும் பீரங்கியும் இல்லாத யுத்தம் நடந்து கொண்டிருக்கும் … Read more….

சிறிலங்காவின் அரசியல் நிலவரங்கள் தொடர்பாக சுமந்திரன் ஐநா அதிகாரிகளுக்கு விளக்கம்

சிறிலங்காவின் அரசியல் நிலவரங்கள் தொடர்பாக சுமந்திரன் ஐநா அதிகாரிகளுக்கு விளக்கம்

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஐநா … Read more….

இடைக்கால அறிக்கைக்கு அனைவரும் ஆதரவு – ரணில் வெளிநாடுகளில் பிரச்சாரம்

இடைக்கால அறிக்கைக்கு அனைவரும் ஆதரவு – ரணில் வெளிநாடுகளில் பிரச்சாரம்

புதிய அரசியல் அமைப்புக்கான இடைக்கால அறிக்கை அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அவ்வறிக்கைக்கு … Read more….

வடக்கு கிழக்கு இணைத்தால் எமக்குத் தனியலகு – ரவூப் கக்கீம்

வடக்கு கிழக்கு இணைத்தால் எமக்குத் தனியலகு – ரவூப் கக்கீம்

வட­கி­ழக்கு மாகா­ணங்கள் இணையும்போது முஸ்­லிம்­க­ளுக்கு தனி­ய­லகு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற எமது  நீண்­ட­கால … Read more….