Archive for November 4th, 2017

புதிய அரசமைப்பு கடனை அடைப்பதற்கான சூழ்ச்சி திட்டம் – மகிந்த

புதிய அரசமைப்பு கடனை அடைப்பதற்கான சூழ்ச்சி திட்டம் – மகிந்த

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் என்னைத் தோற்கடிப்பதற்காக உள்ளேயும் வெளியேயும் சூழ்ச்சி … Read more….

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இளைஞர்களின் பங்களிப்பு குறைந்துள்ளது

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இளைஞர்களின் பங்களிப்பு குறைந்துள்ளது

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளதாக … Read more….

பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அனுராதபுரம் சிறைக்கு விஜயம்

பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அனுராதபுரம் சிறைக்கு விஜயம்

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் … Read more….

அதிகாரப் பகிர்வில் சிங்களத் தலைவர்களிடம் மாற்றம் ஏற்படவில்லை- முதலமைச்சர் விக்னேஸ்வரன்

அதிகாரப் பகிர்வில் சிங்களத் தலைவர்களிடம் மாற்றம் ஏற்படவில்லை- முதலமைச்சர் விக்னேஸ்வரன்

அதிகாரப் பகிர்வு பற்றி எந்த வித மனமாற்றமும் சிங்களத் தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை … Read more….

பிளவுபடாத நாட்டிற்காக தமிழ்க் கூட்டமைப்பு பயணிக்கிறது-சுமந்திரன்

பிளவுபடாத நாட்டிற்காக தமிழ்க் கூட்டமைப்பு பயணிக்கிறது-சுமந்திரன்

நாடு பிளவுபடாமல் இருக்க வேண்டுமாயின், அதிகாரங்கள் முற்றுமுழுதாக பகிரப்பட வேண்டும். பிளவுபடாத நாட்டிற்குள் … Read more….

சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கை இழந்து வருகின்றோம் – காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள்

சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கை இழந்து வருகின்றோம் – காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள்

 

இலங்கை அரசு மீது நம்பிக்கை இழந்தது போன்று சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கை  … Read more….
முஸ்லீம் காங்கிரஸ் பௌத்தத்துக்கு முன்னுரிமையளிப்பதை எதிர்க்கவில்லை – ஹக்கீம் தெரிவிப்பு

முஸ்லீம் காங்கிரஸ் பௌத்தத்துக்கு முன்னுரிமையளிப்பதை எதிர்க்கவில்லை – ஹக்கீம் தெரிவிப்பு

புதிய அரசியலமைப்பிலும் பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதனை எதிர்க்கவில்லை. எனினும், ஏனைய மதங்களுக்கு கௌரவம் … Read more….

பௌத்த துற­வி­களே இன­வா­தத்தை பரப்பி வரு­கின்­றனர்- சந்­தி­ரிகா கவலை

பௌத்த துற­வி­களே இன­வா­தத்தை பரப்பி வரு­கின்­றனர்- சந்­தி­ரிகா கவலை

நாட்டில் நல்­லி­ணக்­கத்தை நிலை­நாட்ட அர­சாங்­கத்­தினால் மாத்­திரம் முடி­யாது. இதற்­காக சகல இன மக்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­ட­வேண்டும். அத்­துடன் 2013ஆம் ஆண்­டில்  நாட்டில் மத­வாதம் மிகத்­தீ­வி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

பௌத்த துற­விகள் என்று சொல்­லக்­ கூ­டி­ய­வர்­களே நாட்டில் பல்­வேறு இடங்­களில்              … Read more….

தவறான சிகிச்சை? நீதிமன்றத்தை நாடி நீதியைப் பெறுங்கள்-டாக்டர் சத்தியமூர்த்தி

தவறான சிகிச்சை? நீதிமன்றத்தை நாடி நீதியைப் பெறுங்கள்-டாக்டர் சத்தியமூர்த்தி

தனியார் வைத்தியசாலைகளில் தவறான சிகிச்சை இடம்பெற்றால்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்து … Read more….

கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர்

கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் தோமஸ் சானொன் நாளை … Read more….