Archive for January 27th, 2018

“நாங்களா கைவிட்டம் தமிழீழத்தை?” : பா உ எம் ஏ சுமந்திரன், நாடுகடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாருக்கு பதிலடி!

“நாங்களா கைவிட்டம் தமிழீழத்தை?” : பா உ எம் ஏ சுமந்திரன், நாடுகடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாருக்கு பதிலடி!

அண்மையில் கனடா சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பனர் சுமந்திரன் ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு … Read more….

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பணம் அபிவிருத்திக்கானதே தவிர இலஞ்சமல்ல – சம்மந்தன்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பணம் அபிவிருத்திக்கானதே தவிர இலஞ்சமல்ல – சம்மந்தன்

ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்திக்கான நிதிபோன்றே எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நிதி … Read more….
தேர்தலுடன் தொடர்புடைய 642 வன்முறை சம்பவங்கள் பதிவு

தேர்தலுடன் தொடர்புடைய 642 வன்முறை சம்பவங்கள் பதிவு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான வன்முறை … Read more….

இந்தியாவுக்கு ஏற்ற வகையில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது : மஹிந்த அமரவீர

இந்தியாவுக்கு ஏற்ற வகையில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது : மஹிந்த அமரவீர

நாட்டின் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் இலங்கை … Read more….

UPFA உறுப்பினர்கள் என்னோடு இருந்தால் நாளை வேண்டுமானாலும் சுதந்திர கட்சியின் அரசாங்கத்தை உருவாக்குவேன்

UPFA உறுப்பினர்கள் என்னோடு இருந்தால் நாளை வேண்டுமானாலும் சுதந்திர கட்சியின் அரசாங்கத்தை உருவாக்குவேன்

மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் சம்பந்தமாக … Read more….

யாழ்ப்பாணத்திலுள்ள ஜனாதிபதி மாளிகை சுற்றுலா விடுதியாக மாற்றப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு

யாழ்ப்பாணத்திலுள்ள ஜனாதிபதி மாளிகை சுற்றுலா விடுதியாக மாற்றப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை, சுற்றுலா விடுதியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, … Read more….

பெப்ரவரி 8 இல் பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்த விவாதம் நடக்கும் – பிரதமர்

பெப்ரவரி 8 இல் பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்த விவாதம் நடக்கும் – பிரதமர்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி பிணை முறி மற்றும் பாரிய ஊழல் … Read more….

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியை உருவாக்க ஒன்றுசேருங்கள் – அங்கஜன் இராமநாதன் பகிரங்க அழைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியை உருவாக்க ஒன்றுசேருங்கள் – அங்கஜன் இராமநாதன் பகிரங்க அழைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேருமாறு … Read more….

கிரா­மத்தின் ஆட்­சியை ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வழங்­கு­வதே பொருத்தமானது – பிரதமர்

கிரா­மத்தின் ஆட்­சியை ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வழங்­கு­வதே பொருத்தமானது – பிரதமர்

ஆளும் கட்சி என்ற வகையில் அதி­காரம் எம்­மி­டமே உள்­ளது. ஆகவே கிரா­மத்தின் ஆட்­சியை … Read more….

இரண்டாம் உலக போரில் பங்கேற்ற ஈழத்தமிழன் 100 ஆவது அகவையில்

இரண்டாம் உலக போரில் பங்கேற்ற ஈழத்தமிழன் 100 ஆவது அகவையில்

இராண்டாம் உலக போரில் பங்கேற்ற முதலாவது ஈழத்தமிழனின் 100 ஆவது பிறந்ததினம் திருகோணமலையில் … Read more….