Archive for March 2nd, 2018

அனந்தி சசிதரன், ஐங்கரநேசன்,அருந்தவபாலன்  தமிழ் மக்கள் பேரவையின் மத்தியகுழுவில்?

அனந்தி சசிதரன், ஐங்கரநேசன்,அருந்தவபாலன் தமிழ் மக்கள் பேரவையின் மத்தியகுழுவில்?

யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் பேரவையின் விசேட பொதுக்கூட்டம் … Read more….

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு திம்புக் கோட்பாடே எங்களின் நிலைப்பாடு – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார்

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு திம்புக் கோட்பாடே எங்களின் நிலைப்பாடு – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார்

தமிழ் மக்களின் அரசியல் உரிமையும் அவர்களுக்கான அபிவிருத்தியும் சமாந்தரமாகச் செய்யப்பட வேண்டும் என்ற … Read more….

சீனத் தூதுவருடன் கோத்தபாய சந்திப்பு

சீனத் தூதுவருடன் கோத்தபாய சந்திப்பு

சிறிலங்காவுக்கான சீனாவின் புதிய தூதுவராகப் பதவியேற்றுள்ள செங் ஷுயுவானை, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் … Read more….

தியத்தலாவை பேரூந்து குண்டு வெடிப்பு :  குண்டைக்கொண்டு சென்றவர் கைது

தியத்தலாவை பேரூந்து குண்டு வெடிப்பு : குண்டைக்கொண்டு சென்றவர் கைது

தியத்தலாவை பேரூந்து குண்டுவெடிப்புச்  சம்பவம் தொடர்பில் கைக்குண்டை கொண்டு சென்ற இராணுவ வீரர் … Read more….

மனித உரிமைகள் பேரவையின் அழுத்தமே காணாமல்போனோர் அலுவலகத்திற்கான உறுப்பினர்கள் தெரிவு

மனித உரிமைகள் பேரவையின் அழுத்தமே காணாமல்போனோர் அலுவலகத்திற்கான உறுப்பினர்கள் தெரிவு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அழுத்தத்தின் காரணமாகவே காணாமல் போனோர் அலுவலகத்திற்கான உறுப்பினர்கன் … Read more….

அம்பாறை விவகாரம்  பிரதமருடன் ஹக்கீம்  அவசர சந்திப்பு

அம்பாறை விவகாரம் பிரதமருடன் ஹக்கீம் அவசர சந்திப்பு

சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வௌ்ளிக்கிழமை இரவு … Read more….

திருடர்களை பிடிப்பதை ஜனாதிபதி மைத்திரியின் கட்சி தடை செய்கிறது

திருடர்களை பிடிப்பதை ஜனாதிபதி மைத்திரியின் கட்சி தடை செய்கிறது

தனக்கு மூன்று மாதங்களுக்கு பொலிஸ் துறை அமைச்சு பதவியை கொடுங்கள். நான் திருடர்களை … Read more….

ஆனந்தசங்கரிக்கு எதிராக முறைப்பாடு

ஆனந்தசங்கரிக்கு எதிராக முறைப்பாடு

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரிக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் … Read more….