Archive for August 6th, 2018

கிளிநொச்சி இயக்கச்சி ஏ 9 வீதியில் விபத்து இருவர் பலி!

கிளிநொச்சி இயக்கச்சி ஏ 9 வீதியில் விபத்து இருவர் பலி!

ஏ9 பிரதான வீதியின் இயக்ச்சி பகுதியில் இன்று(06) அதிகாலை  ஜந்து மணியளவில் ஏற்பட்ட … Read more….
சுயநல அரசியல்வாதிகளினாலேயே நல்லிணக்கம் சீர்குலைந்துள்ளது

சுயநல அரசியல்வாதிகளினாலேயே நல்லிணக்கம் சீர்குலைந்துள்ளது

நாட்டின் நல்லிணக்கம் வரலாற்று தொடக்கம் சீராக காணப்பட்டாலும் சுய இலாபத்திற்காக அரசியல்வாதிகள் தெரிவிக்கும் … Read more….

அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்க மாட்டாது

அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்க மாட்டாது

அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்புக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவளிக்காது. … Read more….

புதிய அரசமைப்பால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

புதிய அரசமைப்பால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டுவரும் புதிய அரசமைப்பால் நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படப்போவதாகவும், தேசிய பாதுகாப்புக்கு … Read more….

கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு

கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு

இந்தியா, தமிழ்நாட்டின், திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக, சென்னை … Read more….

சம்பந்தனினதும் மாவையினதும் குடியுரிமையை பறிக்குக –  வீ. ஆனந்தசங்கரி

சம்பந்தனினதும் மாவையினதும் குடியுரிமையை பறிக்குக – வீ. ஆனந்தசங்கரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் … Read more….

ஜனாதிபதி தலைமையில் தேசிய நிலையான அபிவிருத்தி பற்றிய கருத்தாடல் இன்று கொழும்பில்

ஜனாதிபதி தலைமையில் தேசிய நிலையான அபிவிருத்தி பற்றிய கருத்தாடல் இன்று கொழும்பில்

2030 ஆம் ஆண்டளவில் இலங்கை அனைத்து நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு திட்டமிட்டுள்ளதாக

Read more….

சிங்கப்பூர் ஒப்பந்தத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்

சிங்கப்பூர் ஒப்பந்தத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்

சிங்கப்பூர் ஒப்பந்தத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி … Read more….

மத்தள விமான நிலையம் இந்தியாவிற்கு என்றால் வானம் யாருக்கு சொந்தம்?

மத்தள விமான நிலையம் இந்தியாவிற்கு என்றால் வானம் யாருக்கு சொந்தம்?

மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு குத்தகைக்கு வழங்குவதன் மூலம் நாட்டில் இறையாண்மையை பாதுகாப்பதற்கான … Read more….

ஐக்கிய தேசிய கட்சியின் சூழ்ச்சி குறித்து வாசுதேவ நாணயக்கார கருத்து

ஐக்கிய தேசிய கட்சியின் சூழ்ச்சி குறித்து வாசுதேவ நாணயக்கார கருத்து

பாராளுமன்றத்தில் 6 உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு அமைப்பாளர் பதவியும் 16 உறுப்பினர்களை கொண்ட … Read more….