சம்பூர் ப. சுஜந்தனின் “நிலம் பிரிந்தவனின் கவிதை” நூல் வெளியீட்டு விழா



திருகோணமலையில் இளங்கோ கழகத்தின் ஏற்ப்பாட்டில் சம்பூர் ப. சுஜந்தனின் “நிலம் பிரிந்தவனின் கவிதை” நூல் வெளியீட்டு விழா அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்.

இடம்: திருகோணமலை விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்.
காலம்: 17-03-2012 சனிக்கிழமை மாலை 0330 மணி

நிகழ்வன

வரவேற்பு : நா. சதீஸ்கண்ணா
வெளியீட்டுரை: கவிஞர் திரு க யோகானந்தன்(அதிபர் திருகோணமலை கோணலிங்க வித்தியாலயம்)
நயவுரை: தில்லைநாதன் பவித்திரன்
கருத்தரை: மு.மயூரன்.
ஈழத்து அண்மைய கவிதைப்போக்கு: பெரிய ஜங்கரன் (தலைவர்.இளங்கோ கழகம்)
அரங்க நெறியாள்கை: குமாரசாமி சுரேஸ்
ஏற்பும் நன்னியுரையும்: பு சுஜந்தன் (நூலாசிரியர்)
தலைமை: யதீந்திரா(அரசியல் விமர்சகர்)
பிரதம விருந்தினர்: சிதண்டாயுதபாணி(GTZ – சிரேஸ்ட நிபுணத்துவ ஆலோசகர்)
கெளரவ விருந்தினர் : த.ஜெயபாலன்.(தேசம்நெற்)
சிறப்பு விருந்தினர்கள்: கேணிப்பித்தன் ச அருளானந்தம், திரு மதியழகன்(அதிபர் திருகோணமலை விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்.)

இது தொடர்பான வேறு பதிவுகள்

  • வேறு பதிவுகள் இல்லை!
உங்கள் கருத்து
  1. maruthan on August 18, 2012 1:52 pm

    இது எந்த சுஜந்தன்? விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த ஓவியனா?

    - மாருதன்-


  2. maniyan on August 26, 2012 7:02 pm

    இல்லை. அந்த சுஜந்தன் இறந்துவிட்டார்.
    அவரின் கருணையால் நான் உட்பட பலர் உயிர் வாழ்கிறோம். இந்த சுஜந்தன் திருகோணமலையை சேர்ந்த கவிஞர்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு