இன்று- ஈழத்துப் புத்தகச் சந்தையும், கவிதை நூல் அறிமுக நிகழ்வும்


நூல் தேட்டம் ஆதரவில்

இலண்டன்- ஈழத்துப் புத்தகச் சந்தையும் ஈழத்து இளம் படைப்பாளிகளின் கவிதை நூல் அறிமுக நிகழ்வும்

ஈழத்துத் தமிழ் ஆங்கில நூல்களின் விற்பனைச் சந்தை – மாலை 3.00 மணிமுதல் மாலை 6.30 வரை இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து -மாலை 7.00 மணிமுதல் மாலை 8.30 மணி வரை

ஈழத்து இளம் படைப்பாளிகளான
ந கோபிநாத்தின் (ஐக்கிய இராச்சியம்) மண்ணிழந்த தேசத்து மலர்கள்
ரவி இந்திரனின் (கனடா) கண்ணீர் வெடிகள்
ஆகிய கவிதை நூல்களின் அறிமுக நிகழ்வும் இடம்பெறும்

காலம்: ஞாயிற்றுக்கிழமை ஜூலை 15, 2012
இடம்: ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபம்,
5, Chapel Road,
Ealing,
London W13 9AE

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
நன்றி

மேலதிக தொடர்புகட்கு
ந செல்வராஜா 07817 402 704

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு