கொரோனா வைரஸ் : உலகளவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1.65 கோடியாக உயர்வு!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளில் கட்டுப்பாடற்ற வகையில் மிக வேகமாக பரவி வருகின்றது..  அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரஸ் தொற்று, ஆட்டிப்படைத்து வருகிறது.

இந்நிலையில்  உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து இதுவரை 1,65,99,377 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2,40,50,333 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் 6தாக்குதலுக்கு இதுவரை 8,23,278 பேர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 66,27,678 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61,795 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

    • அமெரிக்கா       –       பாதிப்பு -5,955,728,        உயிரிழப்பு – 182,404 ,  குணமடைந்தோர் – 3,254,282
    • பிரேசில்              –       பாதிப்பு – 3,674,176,      உயிரிழப்பு – 116,666 ,  குணமடைந்தோர் – 2,848,395     
    • இந்தியா             –       பாதிப்பு – 3,231,754,      உயிரிழப்பு –  59,612,     குணமடைந்தோர்  -2,467,252
    • ரஷியா               –       பாதிப்பு –  966,189 ,       உயிரிழப்பு –  16,568 ,     குணமடைந்தோர்  – 779,747
    • தென்ஆப்பிரிக்கா – பாதிப்பு –  613,017 ,       உயிரிழப்பு – 13,308 ,      குணமடைந்தோர்  – 520,381
    • பெரு                  –        பாதிப்பு –  600,438,         உயிரிழப்பு –  27,813 ,    குணமடைந்தோர்  –  407,301
    • மெக்சிகோ      –        பாதிப்பு –  568,621,         உயிரிழப்பு –  61,450,     குணமடைந்தோர்  – 393,101     
    • கொலம்பியா –         பாதிப்பு –  562,128 ,        உயிரிழப்பு -17,889 ,       குணமடைந்தோர்  – 395,470
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *