விக்னேஸ்வரன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வாரானால் நம்பிக்கையில்லா பிரேரணை மீளப் பெறப்படும் – சுமந்திரன்


விசாரணைக் குழுவின் அறிக்கையில் குற்றவாளிகளாக குறிப்பிடப்படாத வடக்கு மாகாண சபையின் இரண்டு அமைச்சர்கள் தொடர்பிலும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரானால் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீளப் பெறப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபையில் எழுந்துள்ள குழப்பநிலை  தொடரபில் கருத்து வெளியிட்ட அவர், டெனிஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் தொடர்பான முதலமைச்சரின் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

உங்கள் கருத்து
 1. BC on June 17, 2017 1:10 pm

  //இரண்டு அமைச்சர்கள் தொடர்பிலும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரானால் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீளப் பெறப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.//

  இதுக்காக தானா இவ்வளவும் நடந்தது?
  இரண்டு அமைச்சர்கள் தொடர்பிலும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரானால் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த பிள்ளையானின் நிர்வாக திறைமைக்கு
  1 கீலோ மீட்டர் தள்ளிதானும் நெருங்க முடியாத வட மாகாண முதலமைச்சர்
  இனவாதத்தை பேசியே தன்னை ஒரு சண்டியனாக காட்டி கொள்ளும் ஊழல் பண மோசடி செய்த ஐங்கரநேசனுக்கு பக்க பலமாக நின்ற வீரன் விக்னேஸ்வரன் வட மாகாண முதல் அமைச்சராக தொடர்ந்து இருந்து இதுமாதிரியாக தமிழ் மக்களுக்கு சேவை செய்வார்.
  இதில் ஜனாதிபதி மைத்திரியின் நகைசுவை வேறு
  நல்லாட்சி அரசு ஊழலுக்கு எதிரான செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்ற நிலையில் ஊழல் தொடர்பான விக்னேஸ்வரனின் இவ்விடயத்தில் மத்திய அரசு தலையிடுவது பொருத்தமற்தாம்
  ஏதோ ஊழலுக்கு எதிராக விக்னேஸ்வரன் யாழ்பாணத்தில் போராடி கொண்டு இருக்கிறார் மக்களுக்கு நல் வாழ்க்கைகாக போராடி கொண்டிருக்கிறார் அவரின் நியாயமான போராட்தில் அரசு தலை இடாது என்று வட மாகாண முதல் அமைச்சரை ஏதோ துயவர் போல் காட்ட முயல்வது முயற்ச்சிப்பது கடுமையாக கண்டிக்க தக்கது.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு