கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் 4,303 பேர் இணைப்பு!


கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்ற புதிய மாணவர்கள், இம்மாதம் 20 ஆம் திகதி இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக, கல்வியியல்  கல்லூரி பிரதம ஆணையாளர் திரு கே. எம். எச். பண்டார தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள கல்வியியல் கல்லூரிகளுக்கு மொத்தமாக 4 ஆயிரத்து 303 மாணவர்கள் இதன்போது, இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு