வட மாகாண பதில் விவசாய அமைச்சராக விக்னேஸ்வரன்!


வட மாகாண விவசாய அமைச்சர் பி. ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் குருகுலராஜா ஆகியோர் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

இதுகுறித்து இருவரும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் உத்தியோக பூர்வமாக வழங்கிய கடிதங்களின் பிரதி தனக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக, வட மாகாண ஆளுநர் ரெஜினோல் குரே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெற்றிடம் ஏற்பட்டுள்ள விவசாய அமைச்சர் பதவி தொடர்பில் பதில் அமைச்சராக இன்று (21) வடக்கு முதல்வர் சத்தியப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு