புலிகள் மீதான ஜரோப்பிய ஒன்றிய தடை நீக்கம் – கூட்டு எதிரணி சார்பாக நாமல் கடும் கண்டனம்


ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய உயர் நீதிமன்றத்தின் இந்த அறிவிப்புக்கு   கூட்டு எதிரணி சார்பில் பாராளுமன்ற உறுப்பினா் நாமல் ரரஜபக்ஸ கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளாா்.

தனது டுவிட்டர் பத்திலேயே நாமல் ராஜபக்ஸ இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளாா்.

ஜரோப்பிய ஒன்றியத்தின்  அதியுயர் நீதிமன்றித்தின் தீர்ப்பு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு  அவா்கள் நேரடியாக நிதியுதவி அளிக்கும் நிலைமையையே உருவாக்கியுள்ளது  எனவும் குறிப்பிட்டுள்ளாா்

 

 

உங்கள் கருத்து
  1. BC on July 29, 2017 12:38 pm

    புலம் பெயர் தமிழர்களின் ஒரு பகுதி இலங்கைக்கு கொலிடே போய் என்ஜோய் பண்ணி கொண்டிருக்க மிகுதி ஆட்கள் தமிழ்நாட்டு பிக் பொஸ் நிகழ்ச்சியை இரசித்து மகிந்து கொண்டிருக்க ஜரோப்பிய ஒன்றியத்தின் அதியுயர் நீதிமன்றம் மட்டும் யுத்தம் செய்து அழிந்து நாசமாக போங்கோ என்பதில் உறுதியாக உள்ளது ஏற்கெனவே தமிழீழ விடுதலைப் புலிகள் என்கின்ற பயங்கரவாத அமைப்பு அமைப்பு நடத்திய கொடிய யுத்தத்தால் ஏற்பட்ட கொடுமைகள் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் சவால்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி திரு தமிழ்ச்செல்வன் அவர்கள் சமூக அக்கறையுடன் கட்டுரை எழுதி கொண்டிருக்கிறார்.
    கப்பம் கேட்போருக்கும் அழிவை ஏற்படுத்துவோருக்கும் அனுசரணையாக இருந்து உதவி செய்கிறது ஜரோப்பிய ஒன்றியத்தின் அதியுயர் நீதிமன்றம்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு