குழப்ப நிலை காரணமாக சபை நடவடிக்கைகள் அனைத்தும் ஒத்திவைப்பு;சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவிப்பு


பாராளுமன்ற நடவடிக்கைகள் வரும் ஆகஸ்ட் மாதம் 04ம் திகதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

மேற்படி குழப்பநிலை காரணமாக நாடாளுமன்றம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நான்காம் திகதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

பெற்றோல் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சம்பந்தமாக வாக்கெடுப்பு இன்றைய தினம் இடம்பெற்று நிலையில் உறுப்பினர்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது.

கடந்த 25 ஆம் திகதி நள்ளிரவு முதல் பெற்றோல் விநியோக சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு