முதலாவது தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு நவீன போர்கப்பல் கொழும்பில்


இந்திய கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்து கப்பல் இன்று(28) காலை 09.30 மணிக்கு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளை விரிவாக்கும் நோக்கத்தில் வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றுள்ளனர்.

நவீன போர்கப்பலான இக்கப்பல் இலங்கை கடற்படை வரலாற்றில் புதிதாக வாங்கப்பட்ட முதல் கப்பலாகும்

குறித்த கப்பலை தயாரிப்பதற்கு சுமார் 66.55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகி உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

03

02

01

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு