பொலீஸார் மீது வாள் வெட்டு சந்தேகத்தில் இருவா் கைது பிரதான சந்தேகநபா் புலியாம்?


யாழ்ப்பாணம்  கோப்பாய் பகுதியில் காவற்துறையினர் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில்  இரண்டு பேர் கைதாகியுள்ளனர் என   பொலீஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளாா்

கைதானவர்கள் 20,23 வயதுகளை உடைய நல்லூர் மற்றும் மாணிப்பாய் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர் எனவும் தாக்குதலில் காயமடைந்த  இரண்டு காவற்துறை அலுவலர்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெறுகின்றனர் எனவும் தெரிவித்த அவா்

இந்த தாக்குதலின் பிரதான சந்தேகநபர் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி என்று பொலீஸ் மா அதிபர்  நேற்று தெரிவித்திருந்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு