சைட்டத்திற்கு எதிராக இன்று தேசிய எதிர்ப்புத் தினம்


 

சைட்டத்திற்கு எதிராக  நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக  சைட்டம் எதிர்ப்பாளர்களின் குடும்ப அமைப்பு எனும் அமைப்பும்  தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவ்வமைப்பின் உறுப்பினர் மஹிந்த ஜெயசிங்க  கருத்து தெரிவித்த போது சைட்டத்திற்கு எதிராக  நாடு தழுவிய ரீதியில் இன்று புதன் கிழமை நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரை இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது

இதற்கு  அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. எனவே சைட்டம் தனியாா் பல்கலைகழகத்திற்கு எதிராக இன்று எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு