வடக்கு மாகாண சபை உறுப்பினா்களுக்கு தீர்வையற்ற வாகனம் அமைச்சரவை அங்கீகாரம்


வடக்கு மாகாண சபை உறுப்பினா்களுக்கு தீர்வையற்ற வாகனங்கள் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் நேற்று ( செவ்வாய் கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின ் போதே  இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிக்கையில் இடம்பெற்ற  அமைச்சரவை கூட்டத்தின்  போது வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகனங்களை வழங்குவது குறித்த  அமைச்சரவை பத்திரம் வழங்கப்பட்டது. முதலாவதாக  அமைக்கப்பட்ட மாகாண சபை என்ற அடிப்படையில்  அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினா்கள் அனைவருக்கும் தீர்வையற்ற வாகனங்கள் வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு