வரட்சியால் 12 இலட்சத்து 34 ஆயிரத்து 521 போ் பாதிப்பு


நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் வரட்சி காரணமாக இதுவரை 12 இலட்சத்து,34 ஆயிரத்து, 521 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ  மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

18 மாவட்டங்களில் கடுமையான வரட்சி காணப்படுகிறது எனவும், குடிநீர் உள்ளிட்ட நீர்த் தேவைகளுக்கு பொது மக்கள் கடும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளதோடு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைகள் மூலம் நீர்  விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும்  தெரிவித்துள்ள அனா்த்த முகாமைத்துவ நிலையம்

தற்போது வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு ஜயாயிரம் ரூபா வீதம்  மாதாந்தாந்தம் உலருணவு பொருட்களை வழங்க  உலருணவு கூப்பன் அட்டைகளை வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது  எனவும் தெரிவிக்கப்படுகிறது. இது இம்மா மாதம்  முதல் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு