கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவிக்க இராணுவத்திற்கு 48 மில்லியன் ஒதுக்கீடு


கேப்பாபிலவில் உள்ள தமிழ் மக்களின் காணிகளிலிருந்து இராணுவம் வெளியேற 48 மில்லியன்  ரூபாவை  மீள்குடியேற்ற அமைச்சு ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எற்கனவே ஒதுக்கிய பணத்திற்கு காடுள் நிறைந்த காணியையே இராணுவத்தினர் விடுத்தினர் எனத் தெரிவித்த மக்கள். இந்த நிலையிலேயே மீண்டும் இந் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

111 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்காகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று   தெரிவித்திருக்கும் மீள்குடியேற்ற அமைச்சு, மக்களின் காணிகளில் உள்ள தங்களின்  முகாம்களை அகற்றி வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதற்கே இந்த 48 மில்லியன் ரூபா நிதியை இராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்திருப்பதாக மீள் குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு