ரவி கருணாநாயக்க மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் முடிவு வியாழக்கிழமை – சபாநாயகர்


Raviவெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான முடிவு வரும் வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என சபாநாயகா் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளாா்

இது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே சபாநாயகா் இவ்வாறு தெரிவித்துள்ளாா

இது குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து ஆலோசனை பெறப்படவுள்ளதாகவும் அதற்கமைவாக வியாழக்கிழமையன்று முடிவினை அறிவிக்கக் கூடியதாக இருக்கும் என சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு