ஊழல் மோசடிக்கு கூட்டு பொறுப்பேற்று முதலமைச்சர் சி வி விக்கினேஸ்வரன் பதவி விலக வேண்டும் : த ஜெயபாலன் – ரி சோதிலிங்கம் உரையாடல்


Wigneswaran_C_V_CM_at_Rallyவடமாகாண சபையின் நான்கு அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் அந்நான்கு அமைச்சர்களும் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் அமைச்சரவை கூட்டுப் பொறுப்புடையது என்ற வகையில் முதலமைச்சர் சி வி விக்கினேஸ்வரன் ஊழல் மோசடிமிக்க வினைத்திறனற்ற அமைச்சரவைக்கு தலைமையேற்று வடமாகாண மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூடி தீர்க் வினைத்திறனற்று இருந்தமைக்காக பதவி விலக வேண்டும் என இந்த உரையாடலின் மூலம் கோரப்பட்டு உள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு