முதலமைச்சரின் அமைச்சுத் தெரிவில் ரெலோவினுள் குழப்பம்!


Vinthan_K_N_TELOவட மாகாண சுகாதார அமைச்சிற்கு மருத்துவ கலாநிதி குணசீலன் நியமிக்கப்பட்டது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிக்குள் குழப்பநிலை ஏற்பட்டு உள்ளது. அமைச்சுப் பதவியை ரெலோ அமைப்பின் நீண்டகாலப் பிரதிநிதியான விந்தனுக்கு வழங்குமாறு ரெலோ அமைப்பு முதலமைச்சருக்கு அறிவுறுத்தி இருந்தது. ஆனால் முதலமைச்சர் தகுதி அடிப்படையில் அமைச்சுப் பதவிக்கு மருத்துவ கலாநிதியான குணசீலனை நியமித்து உள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல் கீழே பதிவு செய்யப்படுகின்றது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு