வட கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவா்களை கடற்படை மீட்டுள்ளது


Sri-Lanka-Navy-Arrests-37-Poachers-in-Eastern-Seasஇன்று (ஆகஸ்ட் 31) காலையில் கடலில் மூழ்கிக் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 04 இந்திய மீனவர்களை வட கடற்படை கட்டளையின் பீ 494 அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் மிட்கபட்டனா்“ என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்
குறித்த படகு இலங்கைக்கு சொந்தமான வட கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் போது அனலதீவுக்கு மேற்கு திசையில் 8.5 கடல் மைல்கள் தூரத்தில் பாதிக்கப்பட்டு கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இந்திய படகு மற்றும் மீனவர்களை  அவதானித்துள்ளது.  இதனையடுத்து கடற்படையினர் உடனடியாக செயற்பட்டு 04 மீனவர்களயும் மீட்டுள்ளனர்.
பின்னர் அவர்களுக்குத் தேவையான முதல் உதவி உணவு மற்றும் குடிநீர் வசதிகள் வழங்கி காங்கேசன்துறை  கொண்டு சேர்த்துள்ளனர். வட கடற்படை கட்டளையின் இனைக்கப்பட்ட கடற்படை நீர் முழ்கி சிறப்பு குழுவினரால் இந்த மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு  மீட்டபட்ட 04 மீனவர்களும் இந்தியாவுக்கு மீண்டும் அனுப்புவதுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுகின்றது.
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு