பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் வட மத்திய கடற்படை தளபதி சந்திப்பு


4இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர்  ஜேம்ஸ் டவுரிஸ்  வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி மெரில் விக்ரமசிங்கவை நேற்று முன்தினம்  வட மத்திய கடற்படை கட்டளை தலைமையகத்தில்  சந்தித்து கலந்துரையாடியுள்ளாா்
ஜேம்ஸ் டவுரிஸ்  மன்னார் பகுதியில் மேற்கொன்டுள்ள விஜயத்தின் போது வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதியை சந்திதித்துள்ளார்.
அங்கு அவருக்கு கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி ரியர் அட்மிரல் விக்ரமசிங்க அவர்கள்  வரவேற்றியுள்ளார்.
இவா்களுடைகிடையில் சிநேகபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் நினைவுச் சின்னமும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. மேலும் இவர் தலைமன்னார் கடற்படை முகாமில் அமைந்துள்ள பழைய ரயில்பாதை மற்றும் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள இடங்களையும் இருவரும் பார்வையிட்டனர்.
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு