65 ஆயிரம் பொருத்து வீட்டுக்கெதிரான மனுவை வாபஸ்பெற்றாா் சுமந்திரன்


1493312679வடக்கு கிழக்கில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட 65 ஆயிரம்  பொருத்து வீடுகளுக்கு தடை விதிக்க கோரி  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அவரினால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகள் அமைப்பது குறித்து அமைச்சர் டிஎம். சுவாமிநாதன் மற்றும் பிரான்ஸ் நிறுவனம் ஒன்றுக்குமிடையில் உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  தொடர்ச்சியாக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்திருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரன் உச்ச நீதிமன்றில்  அதற்கெதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தாா். இதனையே அவா் வாபஸ் பெற்றிருக்கின்றாா்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு