வழக்கு விசாரணைகளின் தாமதங்களை தவிர்க்க நடவடிக்கை – தலத்தா அத்துகோரல


9629314501859400916thalatha-Lநீதிமன்றங்களில் இடம்பெறும் வழக்கு விசாரணை தாமதங்களை தவிர்க்க அவசியமாக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி மற்றும் வௌிநாட்டு பணி விவகார அமைச்சர் தலத்தா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் தனித்தன்மையை பாதுகாக்கும் முகமாக அவசியமான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் தலத்தா அத்துகோரல இந்த கருத்துக்களை வௌியிட்டார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு