ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தக செயலாளர் கடற்படை தளபதி சந்திப்பு


1அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான வர்த்தக செயலாளர் திருமதி பிரான்சுஸ் ஆடம்சன் இலங்கை கடற்படையின் 21 புதிய  கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டிராவிஸ் சின்னையாவை  சந்தித்து கலந்துரையாடியுள்ளாா்

கடற்படைத் தலைமையகத்தில் நேற்று  சந்தித்து கலந்துரையாடிய போதே இவ் வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது இருதரப்பும் பரஸ்பர நலன்கள், ஒத்துழைப்புகள் பற்றியும் கலந்துரையாடியுள்ளனா். இச் சந்திப்பில்  இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர், அவரது உயர் அதிகாரி  ஆகியோரும் கலந்துகொண்டனா்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு