சபாநாயகர், பொலீஸ்மா அதிபா் புதிய கடற்படைத்தளபதியை சந்தித்துள்ளனா்


 

3 (1)இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல்  ட்ரவிஸ் சின்னையா  நேற்று (செப்டெம்பர் 04)  பாராளுமன்ற  வளாகத்தில்  தனது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளாா்  சபாநாயகா் ஜயசூர்ய

இதேவேளை   பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அவர்களை பொலிஸ் தலைமைகைத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளாா் வைஸ் அட்மிரல்  ட்ரவிஸ் சின்னையா

அங்கு அவருக்கு பொலிஸ் சிறப்பு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

சபாநாயகர் கரு ஜயசூர்ய மற்றும் பொலீஸ் மா அதிபா் ஆகியோா் புதிய கடற்படை தளபதிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனா்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு