கிளிநொச்சியில் 23,602 குடும்பங்களைச் சேர்ந்த 77,839 பேருக்கு வறட்சி நிவாரணம்


IMG_1617கிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சி நிவாரண விநியோகம் தற்போது நடைபெற்று வருகின்றது. வறட்சி காரணமாக மாவட்டத்தில் 23,602 குடும்பங்களைச் சேர்ந்த 77,839 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
 கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 11,120 குடும்பங்களும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 5,691 குடும்பங்களும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 4,461 குடும்பங்களும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 2,330 குடும்பங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தன
 இப்பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கே உலர் உணவு விநியோகங்கள் மாவட்டத்தில் உள்ள ப.நோ.கூ.சங்கங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு