கொரிய தூதுவரும் புதிய கடற்படைத் தளபதியை சந்தித்துள்ளாா்


3இலங்கையின் கொரிய தூதுவர் சேன் வொன்-சேம் அவர்கள் புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையாவை நேற்று  (செப்டெம்பர் 04) கடற்படை தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளாா்.

கொரிய தூதுவர் இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த பின்  இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.மேலும் இச் சந்திப்பை  நினைவுகூறும் வகையில் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு