பிரிவினைவாத தரப்பை பலப்படுத்தும் புதிய அரசியல் அமைப்பு


 

பிmahinda12ரிவினைவாத தரப்பை பலப்படுத்தும்  வகையில் புதிய அரசியலமைப்பு காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளாா்

புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான அவசியம் இப்போது இல்லை. நாட்டை சீரழிக்கவும் பிரிவினைவாத தரப்பை பலப்படுத்தவுமே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதாக தெரிவித்த அவா்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பலப்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முயற்சிக்குமாயின் அதனை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொலன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு