பிச்சைக்காரர்களிடமும் வரி அறவிடும் நிலையில் நல்லாட்சி


 

388fc02f58bb77e2fba17cc33d76f241d0d2da4aபிச்சைக்காரர்களிடமும் வரி அறவிடும் நிலையில் நல்லாட்சி  என  ஜேவிபி தெரிவித்துள்ளது

நிலையான பொருளாதார கொள்கை ஒன்று இல்லாத காரணத்தினாலேயே மக்களிடம் அதிக  வரிகளை அறவிடும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

பிச்சைக்காரர்களிடமும் வரி அறவிடும் நிலையில் அரசாங்கம் பயணிப்பதாக தெரிவித்த  மக்கள் விடுதலை முன்னணி , மக்களின் வரிகளிலேயே அமைச்சர்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ்கின்றதாகவும் குற்றம் சுமத்தியது

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது இதில் கலந்துகொண்ட ஜே. வி.பி யின் பாராளுமன்ற உறுப்பினர் பிலம் ரத்நாயக மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு