அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் பிரயிஷ் ஹட்ஷன்,பங்களாதேச பாதுகாப்பு ஆலோசகர் அஸ்லாம் பேர்விஸ் இராணுவத்தளபதியை சந்தித்துள்ளனா்


australiahc_04இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் பிரயிஷ் ஹட்ஷன் இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை வியாழக் கிழமை (7)ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்துள்ளாா்

இந் சந்திப்பின் போது இவர்கள் இருவருக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும்  இதன் போது அவுஸ்திரேலியா பாதுகாப்பு ஆலோசகரும்  உடன் கலந்துகொண்டாா் எனவும் இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

இதேவேளை  இலங்கைக்கான பங்களாதேச பாதுகாப்பு ஆலோசகரான கொமடோர் எஸ் . அஸ்லாம் பேர்விஸ் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை வியாழக் கிழமை (7)ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

இரண்டு வருடங்களாக இலங்கைக்கான பங்களாதேஸ் உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் கடமைகளையாற்றி மீண்டும் பங்களாதேசத்திற்கு செல்லும் நிலையில்   இராணுவ தளபதியை சந்தித்துள்ளாா்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு