நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 134 மில்லியன் ஒதுக்கீடு!


New-Home-4அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது அலுவலகங்களைப் பராமரிப்பதற்கென இலங்கை அரசாங்கம்  134.4 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்கமைய, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது. அத்துடன், 98 மில்லியன் ரூபாவை அமைச்சர்களின் வாகன வாடகைகளுக்கும், வாகனச் செலவுகளுக்கு வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 48 மில்லியன் ரூபா திட்ட மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைச்சருக்கும், இதில் 4 இலட்சத்து 95ஆயிரம் ரூபா மைத்திரிபால சிறிசேனவின் புதிய வாகனத்தின் வாடகைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த நிவாரணத்திற்காக 20 பில்லியன் ரூபாவுக்கு மேல் செலவழிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு