வௌியுறவு அமைச்சர் – இந்திய பிரதமருக்கிடையில் சந்திப்பு


tilak-marapana-380-seithyவௌிவிவகாரத்துறை அமைச்சர் திலக் மாரப்பன இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

வௌிவிவகார அமைச்சு பதவியை பொறுப்பேற்றதன் பின்னர் திலக் மாரப்பன தனது முதல் விஜயமாக நேற்று இந்தியா சென்றிருந்தார்.

இதன்படி, இன்று (09) இந்திய வௌிவிவார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடனுன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

நாளைய தினத்துடன் வௌிவிவகார அமைச்சரின் விஜயம் நிறைவடையவுள்ளதுடன், அவருடன் சென்ற வௌிவிவகார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தூதுக்குழுவினருடன் நாடு திரும்பவுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு