வடக்கு தொடர்பில் தெற்கில் தவறான எண்ணம்- சிவி


CM-Wicky2வட மாகாணம் சம்பந்தமாக தெற்கு மக்களிடையே தவறான எண்ணம் ஏற்பட்டிருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். எவ்வாறாயினும் மகாநாயக்க தேரர்களுக்கு இந்த நிலமை தொடர்பில் விளக்கமளிக்க முடிந்ததாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இன்று காலை மல்வத்து பீட மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டுள்ளார்.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதே சி.வி. விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு