சைட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை முதல் போராட்டம்


1460203942gmoaசைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட மட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை (12) முதல் எதிர்வரும் 15ம் திகதி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு