இராணுவத்தை பாதுகாக்க சரத் பொன்சேகா மனம்நலம் பாதிக்கப்பட்டவா் என நிரூபிக்க வேண்டும்


udaya1இராணுவ வீரர்களை பாதுகாக்க வேண்டும் என்றால்  பீல்ட் மார்சல் அமைச்சர் சரத் பொன்சேகாவை மனநலம் பாதிக்கப்பட்டவா் என நிரூபிக்க வேண்டும்  என பிவிதுரு ஹெல உறுமயவின்  தலைவா் நாடாளுமன்ற உறுப்பினா்  உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்

கொழும்பில் இன்று திங்கள் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

அண்மையில் சரத் பொன்சேகா முன்னாள் இராணுவத் தளபதி ஜகத்  ஜெயசூரிய  போர்குற்றங்களில் ஈடுப்பட்டமைக்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்த கருத்துக்கே நாடாளுமன்ற உறுப்பினா் உதய கம்பன்பில இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு