16ம் திகதி ஜநா கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா செல்லும் மைத்திரி


blogger-image--224120513 (1)ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வுகளில் கலந்து கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 16ம் திகதி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

இதன்படி, இவர் எதிர்வரும் 19ம் திகதி ஐநா பொதுச் சபைக் கூட்டத் தொடரின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 72வது பொதுச் சபைக் கூட்டத் தொடர் அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் இன்று ஆரம்பமாகிறது.

இந்த கூட்டத் தொடர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு