துருக்கி பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார்


3துருக்கிக்கான இலங்கை பாதுகாப்பு ஆலோசகர் கேர்னல் கேமல் கரமன் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று சந்தித்துள்ளார்

குறித்த சந்திப்பின் போது இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆரோக்கியமான விவாதங்களில் இருவரும் ஈடுபட்டனர்.

இறுதியில் சந்திப்பை நினைவு கூறும் முகமாக இரு தரப்பினரும் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு