இவ் வருடம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடக்காது


mahinda-desapriyaஉள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் இந்த வருடம் நடத்தப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருடம் டிசம்பர் மாதம் நடத்தப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்த உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்கள்
அத்துடன், அடுத்த வருடம் ஜனவரி 6, 20 அல்லது 27ம் திகதிகளில் தேர்தல்கள் நடத்தப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

மைதிரி ரணில் தலைமையிலலான கூட்டு அரசு உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்களை நடத்துவதற்கு பின்னடித்து வருகின்றது. எனவும், தெற்கில் மகிந்த தலைமையிலான கூட்டு எதிரணியினா் பலமாக இருப்பதன்  காரணமாகவே உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவதற்கு அரசு உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளாது இருப்பதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனா்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு