தென் மாகாண சபை விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கம்


1755063353southern_provincial_councilதென் மாகாண சபை விளையாட்டு துறை அமைச்சர் வீரசுமன வீரசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அம் மாகாண சபை முதலமைச்சர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த பதவி நீக்கத்தை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், தற்போது விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவி, முதலமைச்சரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு