விரைவில் பொரல்லை சிறைச்சாலை அகற்றப்படும்


625.147.560.350.160.300.053.800.264.160.90பொரல்லை சிறைச்சாலை விரைவில் அகற்றப்பட்டு பாரிய நகர அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 2020ஆம் ஆண்டில் பொரல்லையில் 20 ஆயிரம் வீடுகள் பொதுமக்களுக்கு கையளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்

பொரல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு