இடைக்கால அறிக்கைக்கு தீ வைப்பு


142-600x275அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட, அரசியலமைப்பு பேரவையின் இடைக்கால அறிக்கையை, மத்திய மாகாண சபை உறுப்பினர் தீ வைத்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், இந்த அறிக்கை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த உறுப்பினரே, அவ்வறிக்கையை இவ்வாறு தீயிட்டுள்ளார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு