சிறிலங்காவின் அரசியல் நிலவரங்கள் தொடர்பாக சுமந்திரன் ஐநா அதிகாரிகளுக்கு விளக்கம்


sumanthiran-Oscar-Fernandez-Terrano-அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஐநா உதவிச் செயலர்களுடன் சிறிலங்காவின் அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இந்த வாரம் நடைபெற்ற இச்சந்திப்பில், ஐ.நாவின் உதவிச்செயலர் ஜெப்ரி பெல்ட்மனையும், அமைதியைக் கட்டியெழுப்ப ஆதரவு அளிப்பதற்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னான்டஸ் தரங்கோவையுமே சுமந்திரன் தனித்தனியாகச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு