முகமாலைக்கு ஜக்கிய இராச்சிய ஆசிய பசுபிக் அமைச்சர் மார்க் வீல்ட் விஜயம்


IMG_20171006_132626ஜக்கிய இராச்சிய  ஆசிய பசுபிக்  அமைச்சர் மார்க் வீல்ட் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளாா்.

தனது விஜயத்தின் எதிர் கட்சி தலைவா் உள்ளிட்ட பல அரசியல்  பிரமுகர்களை சந்திக்கவுள்ள அவா் வடக்கு தெற்கில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களையும் சந்தித்துள்ளாா்.
மேலும்  வடக்கில் ஜக்கிய இராச்சியத்தின் நிதி உதவியில்  மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணி வெடி அகற்றும் பணியினையும்  நேரில் சென்று பார்வையிடுவதற்காக இன்று (06)  பிற்பகல் முகமாலை பகுதிக்கும் விஜயம்  செய்துள்ளாா்.
முகமாலை பிரதேசத்தில் கண்ணி வெடி அகற்றும் நிறுவனமான ஹரோ ட்ரஸ்ட நிறுவனத்தினரையும் சந்தித்தோடு, முகமாலை பிரதேசத்தில்  மீள்குடியேறியுள்ள மக்களையும் சந்திதுள்ளாா்.
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு